இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து நாட்டை விட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தப்பியோடி தற்போது சிங்கபூரில் தரை இறங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பவியில் இருந்து இராஜினாமா செய்தார்.

உத்தியோகப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்ட இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.