பாலர் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின்போது உயிரிழந்த நண்பரின் இரத்தத்தைத் தன் மீது பூசிக்கொண்டுசிறுமியொருவர் நடித்தச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நான்காம் வகுப்பு பயிலும் 11 வயது மியா செர்ரிலோ, கடந்த மாதம் குறித்த பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சக நண்பர் உயிரிழந்தார். துப்பாக்கிதாரி மீண்டும் அறைக்கு வருவார் என்று எண்ணி சிறிது ரத்தத்தை எடுத்து என் மீது பூசிக்கொண்டேன்’ மியா என்ற உயிர் தப்பிய மாணவி கூறியுள்ளார்.