இலங்கைக்கு இரண்டாமிடம்

0
252

மனித கடத்தலில் இலங்கை இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவினால் வருடாந்தம் வெளியிடப்படும் மனித கடத்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால், அதற்கான குறிப்பிடத் தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசாங்கம் குறைவான ஆட்கடத்தல் வழக்குகளையே தாக்கல் செய்ததாகவும், மேலும் கடத்தல்காரர்களுக்கான தண்டனைகள் போது மானதாக இல்லை என்றும் கடத்தலால் பாதிக்கப்பட்டவர் களை அடையாளம் காணும் உளளுர் அதிகாரிகளின் திறன் குறைவாகவே இருந்தது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here