இலங்கைக்கு கிடைக்கவுள்ள 700 மில்லியன் டொலர்

0
211

இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கவுள்ளதாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைவாக, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here