இலங்கைக்கு எதிர்வரும் ஜுன் மாதம் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் ஆரோன் பிஞ்ச் வசமாகியுள்ளது.

அத்துடன், டெஸ்ட் அணித் தலைமைத்துவம் பாட் கம்மின்ஸ் வசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது