ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஆகையால் நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.