இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) உத்தியோகபூர்வ இணையத்தளம் (fuel.gov.lk) தற்காலிகமாக செயலிழந்துள்ளது.

இது தொடர்பான சிறப்பு அறிவிப்பு இன்று காலை முதல் இணையதளத்தில் இது தொடர்பான சிறப்பு அறிவிப்பு இன்று காலை முதல் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகிப்பதற்கு கிடைக்கும் எரிபொருளின் அளவை சரிபார்க்க online  அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதுசெயலிழந்துள்ளது.