ஈரானில் ஐந்து நாட்கள் துக்கதினம்

0
106

ஈரான் ஜனாதிபதி ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமையையடுத்து 5 நாட்;கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்ப டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மதத் தலைவர் அலி கமேனி ஐந்து நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளதாக அரசின் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.

அத்தோடு லெபனானிலும் 3 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here