உடன்படிக்கையையடுத்து வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

0
207

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 16 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கைக்கு மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி உறுதிப்படுத்தி இணக்கம் தெரிவித்ததையடுத்து, இ.தொ.கா வேலைநிறுத்த போராட்டத்தை வாப்பஸ் பெறுவதோடு, தொழிற்சாலையில் இருந்து தேயிலையை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Senthil Thondaman  FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here