கல்லூரிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது’ (குறிப்பாக பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரி) தொடர்பான விளக்கமளிக்கும் ZOOM  ஊடாக நாளை 30ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

மாணவர்களுக்காக வழிகாட்டியாக அமையவுள்ள மேற்படி விடயத்தினை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்களின் விளக்கமளிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் ZOOM ID – 96352245973 , Password-123456 எனும் செயலியின் ஊடாக இணையலாம்.