உலக கொக்கி விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்குழு

0
257

இலங்கை மாஸ்டா் கொக்கி விளையாட்டுக்குழு   உலக கொக்கி விளையாட்டுப்போட் டிக்காக 9ஆம் திகதி லண்டன் புறப்பட்டுள்ளது. இதில் 35 பேர் அடங்குகின்றனா். இலங்கை கொக்கி விளையாட்டுத் சங்கத்தின் தலைவா் பௌசுல் ஹமீத், தலைமையில்  8 ஆம் திகதி கொழும்பு 3 ல் உள்ள சுற்றுலாத்துறை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் ஊடக மாநாட்டில்  இலங்கை சுற்றுலத்துறை ஊக்குவிப்புச் சபையின் தலைவா் கஜபாகு, ஸ்ரீலங்கா எயாலைன் நிறைவேற்றுப் பணிப்பாளா் ரிச்சா்ட் நிட்டோல் நிப்போன் பெயிட் லங்கா பொதுமுகாமையாளா் நிமந்த அபேசிங்க. மற்றும் பௌசுல் ஹமீத் ஆகியோா் கருத்துக்களை தெரிவித்தனா். அத்துடன் இவ்  விளையாட்டுக்குழுவுக்காக அனுசரனை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here