எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து 

0
196
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைக்கு  இரவு 9.30 மணிக்கு  புறப்பட்ட Express ரயில் மற்றொரு தண்டவாள பகுதிக்கு மாறும் போது பெட்டிகள் சில தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்து ஏற்பட்டுளளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.25 மணியளவில் சீனக்குடா ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here