எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு

0
293

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனதெரிவிக்கும் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here