எரிபொருள் பெறுவதற்கான பதிவு முறையில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0
328

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தேசிய ரீதியில் பதிவு செய்யப்படும் QR கோட் முறையில் அவதானமாக இருக்குமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

கீழுள்ள இணைப்பை முழுமையாக வாசித்து தெரிந்துக்கொள்ளவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here