எரிபொருள் வரிசையில் இருவர் உயிரிழப்பு

0
245

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர்  இன்று உயிரிழந்துள்ளனர்.

கிண்ணியாவில் 59 வயதான ஒருவர், எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயரிழந்துள்ளார்.

இதேவேளை, மத்துகமை, பெலவத்தையில் 64 வயதான ஒருவர், எரிபொருள் வரிiசியல் காத்திருந்த ஒருவர் உயரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here