எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் மரணம்

0
361

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 60 வயது நபரொருவர் உயிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பொரளை டிக்கல் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

அதிகாலை 3 மணியளவில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் வந்து காரை நிறுத்தியதாகவும் காலை வேலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here