கொழும்பு பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர் அங்கொடையைச் சேர்ந்த 60 வயதான எம்.டி.எஸ்.டி. குணரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளது.

எரிபொருள் வரிசைகளில் இடம்பெற்ற மரணங்களில் 14 ஆவது மரணமாக இது பதிவாகியுள்ளது.

பொரளையில் உள்ள LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த 60 வயதான நபர் ஒருவர் தனது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் மரணம்