எரிபொருள் பெறுவதற்கு    கியூ ஆர் முறைமையின் கீழ்    பதிவு செய்வதவர்களுக்கான வாராந்த விநியோகிக்க உத்திதேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு வாராந்தம் 4 தலா லீற்றரும்,

முச்சக்கர வாகனங்களுக்கு வாராந்தம் 5 லீற்றரும்,

கார்கள், வேன்களுக்கு வாராந்தம் 20 லீற்றரும் வழங்கப்படவுள்ளது.

பஸ்களுக்கு வாராந்தம் 40 லீற்ற்ரும்  லொறிகளுக்கு வாராந்தம் 50 லீற்றர் எரிபொருள் என்றவாறு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது