திங்கட்கிழமை நள்ளிரவு முதல் கேஸ் எரிவாயுவின் விலை குறைவடைய உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதிதத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயுக்கான விலை சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.