தேசிய எரிபொருள் விநியோக நடவடிக்கை முறையிலான QR முறைமை பயன்படுத்தி ஒரே நாளில் நேற்று 962 எரிபொருள் நிலையங்களில் இயங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

‘நேற்று இரவு 8.30 மணி வரை நாடளாவிய ரீதியில் மொத்தம் 962 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைமையில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.