ஓடையை கடக்க முற்பட்ட 60 வயது பெண் சடலமாக மீட்பு

0
221

லக்ஷபான – போகரவேவில பகுதியில் சிறு ஓடையை கடக்க முயன்ற 2 பேர் இருவரில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

60 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயது சிறுமியும் ஓடையை கடக்க முற்பட்டுள்ள போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் 60 வயதான பாட்டி வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here