அவசர தேவைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி மற்றும் நேரத்தைப் பெறுவதற்கு 0706311711 என்ற இலக்கத்திற்கு WhatsApp  ஊடாக அனுப்பலாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=351&lang=en

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=351&lang=en