கட்டுப்பாட்டை மீறிய பல் வைத்தியரின் ஜீப் வண்டி – வீடியோ இணைப்பு

0
271

மூடப்பட்டிருந்த கொமர்ஷல் வங்கியின் உள்ளே கட்டுப்பாட்டை மீறி ஜீப் வண்டி ஒன்று நுழைந்து விபத்துக்குள்ளான சம்பவடிமான்று இன்று இடம்பெற்றுள்ளது.

காவத்தை நகரில் உள்ள பல் வைத்தியரின் ஒருவரின் ஜீப் வண்டியே இவ்வாறு கட்டுப்பாட்டை மீறி வங்கியின் உள்ளே நுழைந்துள்ளது. இதனால் வங்கியின் சில பகுதிகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து காவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளைகளை நடாத்தி வருகின்றனர்.

சிவா ஸ்ரீதரராவ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here