“இனியும் வேண்டாம் வன்முறைகள்”
  ” மனிதம் காப்போம் இனவாதம் ஒழிப்போம்”
எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு அட்டன் மணிக்கூடு சந்தியில் இடடம்பெறவுள்ளது.
அட்டன் நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் 1983 கருப்பு ஜூலை கலவரத்தில் உயிர் நீர்த்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்தியும் தமிழர்களின் உயிர்காக்க நேசகரம் நீட்டிய சிங்கள உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.