இலங்கைசெய்திகள் கல்கிசை நோக்கி பயணித்த யாழ். தேவி தடம்புரண்டது By admin - November 5, 2022 0 224 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் பூனேவ ரயில் நிலையத்துக்கு அருகில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.