உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் எனும் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞரொருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர் என்ற இளைஞனே இவ்வாறான சாதனைப்படைத்துள்ளார்.

மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

கரோலினா ரீப்பர் மிளகாய்களை கிரெக் ஃபோஸ்டர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.