குளவி கொட்டுக்குள்ளாகி 32 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
317

குளவிகொட்டுக்குள்ளான 32 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here