ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச மற்றம் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகின்றது.