இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினாலும் 5. கி.கி சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும் 2.3 கி.கி கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.