கையொப்பமிட்டார் ஜீவன் எம்.பி.

0
147

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்போதே ஜீவன் தொண்டமான் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ஜீவன், பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்குமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே ஜீவன் தொணடமான் கையொப்பமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here