கொழும்பில் சுவாமி- மஹிந்த- கோட்டா- அரவிந்த- ஜீவன் – செந்தில் சந்திப்பு

0
360

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக அவரது நெருங்கிய நண்பரான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டாா்.

அதற்கு முன்னா் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சுவாமி சந்தித்தாா்.

இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை சந்திக்கின்றாா்.

சுவாமியின் திட்டம் என்ன?

ராஜபக்ஷக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதுதான் சுவாமியின் விஜயத்தின் பிரதான நோக்கமாகச் சொல்லப்படுகின்றது.

அத்துடன் இ.தொ.க தரப்பினரும் சுவாமியைச் சந்தித்துள்ளனர்.

Bharati Rajanayagam – FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here