கொழும்பு 01 – 15வரை பகுதிகளுக்கு கேஸ் விநியோகம்

0
224

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே இன்று வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்தள்ளது.

இதற்காக குறித்த பகுதிகளுக்கு 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரம் விநியோக்கிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here