கோடிக்கணக்கான கொள்ளையில் ஈடுபட்ட பெண் கொழும்பில் கைது

0
181

வர்த்தகர் ஒருவரின் 22 கோடியே 60 இலட்சம் ரூபா பணம், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் தங்க நகைகளைக மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த பெண்ணை  கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் நீதிவான்  திலின கமகே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here