பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் அமோக வரவேற்பளித்து சந்தித்த போது…