கோட்டா கோகம போராட்ட குழுவின்   முன்னணி செயற்பாட்டாளர் தானிஸ் அலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று பிற்பகல் விமானத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நான்கு இடங்களுக்கு அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.