முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை  அவர். சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதத்துக்குள்  இடைக்கால வரவு – செலவுத் திட்டம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்