கோதுமை மாவின் விலை குறைப்பு

0
247

1 கிலோ கோதுமை மாவின் விலையானது 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here