பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சபைத் தலைவராக சுசில் பிரேமஜயந்தவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.