சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று குரு பிரதீபா பிரபா விருது வழங்கி அதிபர்- ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையில் கல்வியமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரும் கலந்துகொண்டார்.