சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிப்பு

0
264

தபால் கட்டணங்கள் அனைத்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாகவும் பதிவுத்தபால் கட்டணமாயின் 60 ரூபா செலுத்த வேண்டும் என தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here