கலை, இலக்கிய சேவைக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிதியுயர் விருதான சாஹித்ய ரத்னா விருது சற்று முன் மூத்த எழுத்தாளர் ஞானம் ஞானசேகரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் கரங்களால் சற்று முன் வழங்கிவைக்கப்பட்டது.

 

முந்தைய செய்தி…

அரச சாஹித்ய விருது விழா இன்று