“சிட்னியில் அடிகளார்   படிவ மலர்” வெளியீட்டு விழா

0
232
 பிரபல எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவினால் எழுதப்பட்ட மூன்று நூல்களான பாலஸ்தீனம் எரியும் தேசம் ,ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் , இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய நூல்கள் வைபவ ரீதியாக வெளியீட்டு வைபவம் அவுஸ்திரேலியா சிட்னி பெமுல்வே மண்டபத்தில் நேற்று  (7) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையில் இருந்து சென்ற தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே .செந்தில்வேலவர்  கலந்து கொண்டிருந்தார்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் போது சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையத்தின் நிர்வாக இயக்குனர் உதயசூரியன் மாணவர் நலன்புரி மையத்தின் ஸ்தாபகர் குணரெட்ணம் நாகமணியால் “சிட்னியில் சுவாமி விபுலானந்த அடிகளார்  படிவமலர்” ஒன்றும் பிரதம அதிதிக்கு வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here