சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாவின் அலுவலக படம் தெரிவு

0
206

கொழும்பில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் ஜூலை 15, 2022 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here