சீனத்தூதுவரை சந்தித்தார் மகிந்த

0
149

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று  இன்று  கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உட்பட பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தெரியவருகிறது.

தகவல்
மகிந்த- ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here