அட்டன், நோர்வூட்டைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஜயரட்ணம் சுகயீனமுற்றிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானார்.

சமாதான நீதவானும் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளரும், அறிவிப்பாளரும் நோர்வூட் பிரஜாசக்தி சங்க உறுப்பினரும் சிறந்த சமூக செயற்பாட்டாளருமாவார்.

அன்னார் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில்…