ஜனாதிபதித் தேர்தலில் அதிரடித் திருப்பம்: சஜித் வாபஸ்! டளஸுக்கு ஆதரவு

0
416
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் டளஸ் அழகப்பெரும பிரிவினருக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலிலிருந்து சஜித் பிரேமதாச வாபஸ் பெறுகின்றார். அதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி டளஸ் இழகப்பெருமவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here