ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான பிரசாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியின் தலைவர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிய வருகிறது.

இதேவேளை, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற அணிகளில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்க ஒரு தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.