ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்த இளைஞன் கைது

0
292

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்த 28 வயதுடைய இளைஞன் தெரினியகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முனனெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here