ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

0
214

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பான் செல்லவுள்ளார். இந்த பயணத்தில், ஜனாதிபதி, ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடுவார்.

இதன்போது இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here