ஜனாதிபதி தெரிவு தொடர்பில் த. மு. கூட்டணி நாளை முடிவு  

0
242

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda) அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்.பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here